⚡ தமிழ்நாட்டின் எதிர்காலக் குரல் • GEN ZAL

மண் நம் கையில்.
வளம் நம் மக்கள் கையில்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதரும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும். உரிமைகள், வளங்கள், அதிகாரம்—அனைத்தும் தமிழர்க்கே!

Ethical Warrior பதிவு செய் ➔
234
சட்டமன்ற தொகுதிகள்
100%
தமிழர் இறையாண்மை
தன்னார்வம்
அறப்பணி & தன்னாட்சி
Gen ZAL
புதிய தலைமை
4 CORE PILLARS

அமைப்பின் நான்கு தூண்கள்

தூண் 01 இயற்கை & அடையாளம்

மண் • நதி • வழிபாட்டிடங்கள்

காவிரி உட்பட ஓடும் ஆறுகள், மலைகள், நிலவளங்கள் மற்றும் தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் அன்னிய சுரண்டலுக்கு உட்படாமல் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டின் தற்சார்பு சூழலியலே முதன்மை.

தூண் 02 ஜனநாயகம் & சமத்துவம்

அரசியல் அதிகாரம் & சமூக நீதி

தமிழ்நாட்டு முடிவுகளைத் தமிழ்நாட்டு மக்களே எடுக்கும் தன்னாட்சி அதிகாரம்; கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உறுதியான இடஒதுக்கீடு மூலம் அடித்தட்டு மக்களின் முழுமையான முன்னேற்றம்.

தூண் 03 வேலைவாய்ப்பு & சந்தை

பொருளாதாரம் & உள்ளூர் தொழில்

பன்னாட்டு ஆதிக்கத்திற்கு மாற்று; தமிழ்நாட்டு இளைஞர்களின் புத்தாக்க நிறுவனங்கள் (Startups), சிறு வணிகங்கள், சுயதொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு முன்னுரிமை.

தூண் 04 பண்பாடு & விழிப்புணர்வு

சினிமா, கலை & ஊடகம்

திரையுலகம், இசை, மற்றும் சமூக ஊடகத் துறைகளில் தமிழர்களின் தற்சார்பு, பண்பாட்டு ஆதிக்கம் மற்றும் சுதந்திரமான மக்கள் குரல் மீட்டெடுப்பு.

“அரசியல் அதிகாரம், இடஒதுக்கீடு, தொழில், பொருளாதாரம்—எல்லாம் தமிழருக்கே!
இது கோரிக்கை அல்ல, நமது உரிமை!”
— தமிழர் நடுவம் தாரக மந்திரம்
JOIN THE BRIGADE

ETHICAL WARRIORS அணியில் இணையுங்கள்

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் எளிய 1-நிமிட பதிவு.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்.

+91
✓ நகலெடுக்கப்பட்டது!